நூல் அறிமுகம்
வாசகன் பதிப்பக புதிய வெளியீடு
வல்லினம் நீ உச்சரித்தால்
ISBN
978-93-83188-08-6
கவிதைத் தொகுப்பு
கவிஞர் முகமது மதார்
64 பக்கங்கள்
விலை ரூ. 50 /-
இளம்தலைமுறைக்
கவிஞர்களின் வசந்தகாலம் இதுவெனத் தோன்றுகிறது. இந்த வசந்தகாலத்தில் வாலிபத்தில் தத்தம்
கனவுகளைச் சொல்லும் சந்தோஷங்கொண்ட இளைஞர்கள் பலரை தமிழ்க் கவியுலகம் சிவப்புக்
கம்பளமிட்டு வரவேற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வினிய காலக்கட்ட்த்தில் கவியுலகோடு
தன்னைப் பிணைத்துக் கொள்ள முன்வந்துள்ளார் இளங்கவிஞர் ஜனாப். முகமது மதார்
அவர்கள். இவரின் கவிதைகளில் திகட்டத்திகட்ட குடிகொண்டிருப்பது காதல்.... காதல்....
காதல்... காதலைத்தவிர வேறொன்றுமில்லை.
-
வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்
மதார் எளியமொழியில் தன் கவிதைகளைப் படைக்க விழைகிறார். மிக வெளிப்படையான வரிகளின் மூலமாக்க் கவிதைகளெங்கும்
நுட்பமான உணர்வுகளை நல்லதோர் கவிமாலையாகப் படைத்துக் காட்டுகிற எத்தனம் அவருடையது.
-
கவிஞர் ஆத்மார்த்தி
நூலின் அணிந்துரையில்...
நூல் தேவைக்கு…
கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96
சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச
9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com
No comments:
Post a Comment