"பயணவழிப் பூக்கள்" கவிஞர் ஏகலைவனின் முதல் நூல் என்றாலும் நிறைவு தருவதாக உள்ளது, உண்மையின் உணர்வு என்று வாழ்த்துச் சொன்ன எழுத்தாளர் லேனா தமிழ்வாணனும், அணிந்துரை அளித்துள்ள கவிஞர் பழநிபாரதியும், விமர்சனம் தந்துள்ள இலக்கிய ஞானி வல்லிக் கண்ணனும் குறிப்பிட்டுள்ளார்கள். உண்மை தான். முத்தான கவிதைகள்.
பக்கங்கள் 64
விலை ரூ. 20 /-பக்கங்கள் 64
- நகரத்தார் மலர் இதழ்-ஆகஸ்ட் 2004
No comments:
Post a Comment