Saturday, February 6, 2010



"கல்விச்செல்வம்" ஏடுகளின் புள்ளி விவரங்களையும் சிந்திக்க வைக்கும் சுவாரசியமான செய்திகளையும் கொண்டு கல்விச் செல்வம், வண்ணத்துப்பூச்சிகளுக்கு வழி விடுவோம், வாழ்ந்து பார்க்கலாம் வா போன்ற மூன்று கட்டுரைகளை உள்ளடக்கிய சிறப்பான கையடக்க நூலாக திகழ்கிறது.

பக்கங்கள் 40
விலை ரூ. 8 /-

-கவிஞர் சூர்யநிலா

No comments:

Post a Comment