Saturday, May 31, 2014




நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

விடியல் வேண்டும்

ISBN 978-93-83188-11-6

கட்டுரைத் தொகுப்பு
இளமுனைவர் பாரதிவாணர் சிவா

144 பக்கங்கள்
விலை ரூ. 70 / -

 ஒரு துளி பேனா மை, ஓராயிரம் பேரை சிந்திக்கச் செய்யும்’ என்பது மூத்தோர் மொழி.

சரியான சிந்தனைகளை வெளிப்படுத்துகிற ஒரு மாமனிதனின் கையிலிருக்கிற பேனாவின் ஒரு துளி மையால் உருவாகிற கருத்துச் சிதறல்கள், சரியானதொரு தளத்தின் வாயிலாக மக்களைச் செனறடையுமேயானால் அந்தக் கருத்துக்கள் அநேக விளைவுகளை ஏற்படுத்தும்.

புதுவையிலிருந்து வெளியாகும் புதுவை பாரதி இதழின் ஆசிரியர் திரு. பாரதிவாணர் சிவா அவர்களால் எழுதப்பட்ட தலையங்கங்களை நான்காம் புத்தகமாக்கி அழகு பார்த்திருக்கிறோம்.

இலக்கியம், சமூகம், புதுவையின் நலம், சிறார்களின் நிலை, தமிழக அரசியல் மீதான அக்கறை, நாட்டின் முன்னேற்றம் குறித்த 59 கட்டுரைகளின் அரிய தொகுப்பு இந்நூல்.”

-    வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்....

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com

No comments:

Post a Comment